
மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் இறுதிச் சடங்கு மும்பை பாந்த்ரா செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய யூடியூப் சேனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மனித உரிமை ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி (84) திங்கள்கிழமை மருத்துவமனையில் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு மும்பை பாந்த்ராவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் நடைபெற்று வருகிறது.
அதன் நேரலை தேவாலயத்தின் யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
நேரலை:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.