மத்திய அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “ இன்று அமைச்சர்களாக பொருப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...