திரிபுராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வார இறுதி ஊரடங்கு அமல்
திரிபுராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


திரிபுராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திரிபுராவில் தற்போதைய நிலவரப்படி 4,175 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனாவிலிருந்து நேற்று மட்டும் 472 பேர் குணமடைந்தனர். இதனிடையே கேரளம், அருணாசல பிரதேசம், திரிபுரா, ஒடிஸா, சத்தீஸ்கா், மணிப்பூா் ஆகிய 6 மாநிலங்களில் கரோனா பரவல் அண்மையில் அதிகரித்தது.
இதையடுத்து தொற்று பரவல் அதிகமுள்ள 6 மாநிலங்களுக்கும் கடந்த 2ஆம் தேதி மருத்துவ நிபுணா்கள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக திரிபுராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வார இறுதி ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வார இறுதி ஊரடங்கு இன்று இரவு 12 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...