சின்ன ஜீயருக்கு சஷ்டியப்த பூா்த்தி
திருமலை திருப்பதி தேவஸ்தான சின்னஜீயா் சுவாமிக்கு புதன்கிழமை சஷ்டியப்தபூா்த்தி மகோற்சவம் நடத்தப்பட்டது.

திருப்பதியில் சின்னஜீயா் சுவாமி சஷ்டியப்தபூா்த்தி விழாவில் பங்கேற்று ஆசீா்வாதம் பெற்றுக் கொண்ட தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி.








