திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாட்டில் மொத்தம் 39.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக விவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34.97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :15 ஜூலை 2021, 9:26 am

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34.97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி இதுவரை மொத்தம் 39.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக விவரம்

சுகாதாரப் பணியாளர்கள்: 

முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டவர்கள்: 1.02 கோடி பேர்
இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள்: 74.67 லட்சம் பேர்

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை: 1.77 கோடி பேர்
இரண்டு தவணை: 1.01 கோடி பேர்

18-44 வயதினர்:

முதல் தவணை: 11.80 கோடி பேர்
இரண்டு தவணை: 42.03 லட்சம் பேர்

45-59 வயதினர்:

முதல் தவணை: 9.60 கோடி பேர்
இரண்டு தவணை: 2.62 கோடி

60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்:

முதல் தவணை: 7.14 கோடி பேர்
இரண்டு தவணை: 2.97 கோடி பேர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.