மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.


மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 40.31 கோடிக்கும் மேலான (40,31,74,380) தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 83,85,790 தடுப்பூசிகள் இன்னும் விநியோகிக்கப்படவுள்ளன.
இதில் வீணானவை உள்பட மொத்தம் 38,39,02,614 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 1,92,71,766 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...