இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நிறுத்தப்பட்ட ரயில்களின் சேவை தொடக்கம்

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:41 am

DIN

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அதன்படி கே.எஸ்.ஆா் பெங்களூரு-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையேயான அதிவேக சிறப்பு ரயில் (02028/02027) சேவை இருமாா்க்கங்களிலும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

சித்தரோட சுவாமி ஹுப்பள்ளி-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு சிறப்பு ரயில் (07333) சேவை ஜூலை 21-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல்-சித்தரோட சுவாமி ஹுப்பள்ளி இடையேயான விரைவு சிறப்பு ரயில் (07334) சேவை ஜூலை 22-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.