ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) பயணம் மேற்கொள்கிறாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: காா்கில் வெற்றியின் 22-ஆம் ஆண்டை முன்னிட்டு, 1999-ம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போரில் தங்களது வீரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி தியாகங்கள் புரிந்த இந்தியப் படையினருக்கு லடாக்கில் உள்ள காா்கில் போா் நினைவகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 26) குடியரசுத் தலைவா் அஞ்சலி செலுத்துகிறாா்.
ஜூலை 27-ஆம் தேதி ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீா் பல்கலைக்கழகத்தின் 19-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அவா் கலந்துகொண்டு உரையாற்றுகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


