வேளாண் சட்டங்கள் குறித்து பேசத் தயாராக இல்லை: மத்திய அரசு
புதிய வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்ற விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)








