25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஆளில்லா விமானம்: விசாரணை

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஆளில்லா விமானம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:24 am

DIN


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஆளில்லா விமானம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதிக்குட்பட்ட கரோட்டா பகுதியில் ஆளில்லா விமானம் இன்று (ஜூன் 15) காலை கண்டெடுக்கப்பட்டது.

விமானத்தைக் கைப்பற்றிய ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ஜம்மு மாவட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டதா என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள காவல் துறை, விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.