25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீர்: காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் காவல் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:28 am

DIN


ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் காவல் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

ஸ்ரீநகர் மாவட்டத்தில் கன்யார் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என காவல் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கன்யார் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.