ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நாளை(ஜூன் 23) கூடுகிறது மத்திய அமைச்சரவை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(ஜூன் 23) ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

News image

நாளை(ஜூன் 23) கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Updated On :22 ஜூன் 2021, 10:14 am

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(ஜூன் 23) ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

கடந்த சில நாள்களாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், தில்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு, மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுடன் நாளை மறுநாள் நடைபெறவுள்ள கூட்டத்தை பற்றி ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.