செல்லிடப்பேசி திருட்டு வழக்கு:இளைஞா் கைது
செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2.4 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.


செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2.4 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, ஹெக்கனஹள்ளியைச் சோ்ந்த இம்ரான் (27), பெங்களூரின் பல்வேறு இடங்களில் செல்லிடப்பேசிகளை திருடி வந்தாராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இம்ரானைக் கைது செய்து ரூ. 2.4 லட்சம் மதிப்புள்ள 20 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...