கரோனா தடுப்பூசி மீது சந்தேகம் வேண்டாம்: ஹர்ஷ் வர்தன்
கரோனா தடுப்பூசி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)
கரோனா தடுப்பூசி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று (மார்ச் 19) காலை பேசிய அவர், கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் அச்சம் நிலவுகிறது. அது தேவையற்றது.
கரோனா தடுப்பூசியின் மீது எந்த அச்சமும் தேவையில்லை. அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...