அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்: கார்கே
கரோனா சூழல் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கும், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கும் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

கோப்புப்படம்








