மகாராஷ்டிரத்தில் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்?
கரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரத்தில் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் (கோப்புப்படம்)








