பாகிஸ்தானில் வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கால்வாயில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கால்வாயில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஷேகுபுரா மாவட்டத்தில் கான்குவா டோக்ரான் பகுதியை நோக்கிச் சென்றபோது வேன் கால்வாயில் விழுந்ததுள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் மற்றும் மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால்வாயிலிருந்து சடலங்களை மீட்டனர்.
வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...