பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி: உ.பி. தனியார் பள்ளிகள்

கரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி வழங்க உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

News image

கரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி: உ.பி. தனியார் பள்ளிகள்

Updated On :24 மே 2021, 7:57 am


லக்னௌ: கரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி வழங்க உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மாவுடன், தனியார் பள்ளிகள் சங்கம் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளிடமிருந்து ஒரு பைசாவும் கட்டணமாகப் பெறப்படாது என்றும், பாடப் புத்தகம், நோட்டு மற்றும் சீருடை ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.