விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கா்நாடகத்தில் மேலும் 20,378 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் இன்று 20,378 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

News image
Updated On :30 மே 2021, 3:13 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் இன்று 20,378 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 20,378 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,87,827 ஆக உயா்ந்துள்ளது. 

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 28,053 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 22,17,117 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,42,010 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

கரோனாவுக்கு இன்று மேலும் 382 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 28,679ஆக உயர்ந்துள்ளது. 3,52,731 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.