தமிழகத்திற்கு ரூ.1,314 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு
தமிழகத்திற்கு ரூ.1,314.42 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Updated On :3 நவம்பர் 2021, 12:04 pm

தமிழகத்திற்கு ரூ.1,314.42 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.17,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.3,053 கோடியும், கர்நாடகத்துக்கு ரூ.1,602 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...