நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தீவிரத்தால் எந்த ஒரு விழாவையும் பெரிதாகக் கொண்டாட முடியாத நிலையில் தற்போது தொற்று குறைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி , ’தீபாவளித் திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் , நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்டவா் அதிமுக வேட்பாளா்: ஜான்பாண்டியன்

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திமுகவுக்கு தோல்வி பயம்: ஜான் பாண்டியன் விமா்சனம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


