மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மரில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மியான்மரில் நிலநடுக்கம்
Updated On :6 நவம்பர் 2021, 2:41 pm

மியான்மரில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவான இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் உருவானாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை.
முன்னதாக நேற்று (நவ.5) குஜராத்தில் 5.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...