தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராணுவ அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு: இருவர் கைது

மகாராஷ்டிரத்தில் ராணுவ அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :17 நவம்பர் 2021, 1:06 pm

DIN


மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ராணுவ அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கானத் தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதி பணியில் சேர்வதற்கு ஹாவில்தார் பொறுப்பிலுள்ள இருவர் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.