ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உபி: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் சண்டவுலி பகுதியில் ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

News image
கோப்புப்படம்
Updated On :17 நவம்பர் 2021, 5:55 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் சண்டவுலி பகுதியில் ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அலகாபாத்திலிருந்து தீனதயாள் உபத்யாயா வரை சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் சண்டவுலி பகுதியில் திடீரென 8 பெட்டிகளுடன் தடம் புரண்டதில் அம்மார்க்கமாக செல்லும் பிற ரயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

தடம் புரண்டது குறித்து சோதனை செய்த அதிகாரிகள் சீரமைப்புப் பணியைத் துவக்கி உள்ளனர்.  

மேற்கொண்டு போக்குவரத்து தடைபடமால் இருக்க மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய கிழக்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.