அனைத்துக் கட்சிக் கூட்டம்: எதிர்க்கட்சிகள் முன்வைத்தது என்ன?
கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வது உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுப்பின.








