நாட்டில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 24,354 பேருக்கு தொற்று; 311 பேர் பலி
நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இரு நாள்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 24,354 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள









