ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 102 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

மத்திய அரசு

Updated On :6 அக்டோபர் 2021, 10:08 am

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் அனுராக் கூறியது:

ரயில்வே துறையில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 11.56 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.