ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி: தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தைக் குடித்த மகன்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முஹல்புராவைச் சேர்ந்த இளைஞர் தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தை குடித்திருக்கிறார்.

News image
உ.பி: தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தைக் குடித்த மகன்
Updated On :6 அக்டோபர் 2021, 5:41 am

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முஹல்புராவைச் சேர்ந்த இளைஞர் தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தை குடித்திருக்கிறார்.

மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள முஹல்புராவில் பித்தளை வியாபாரியின் 17-வயது மகன் தந்தை இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்காததால் அமிலத்தைக் குடித்திருக்கிறார்.

இதுகுறித்து அப்பகுதியின் காவல்துறை அதிகாரி , ‘ இருசக்கர வாகனத்தை தந்தை வாங்கிக் கொடுக்காததால் அவருடைய மகன் அமிலத்தை குடித்திருக்கிறார்.உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். இருப்பினும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.