அச்சம் கொள்ள வைக்கும் மின் தடை; மத்திய மின்துறை அமைச்சர் தந்த விளக்கம்
மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தில்லியில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.








