விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி

உத்தரகண்டில் உள்ள கேதார்நாத்க்கு வருகிற நவ.9 ஆம் தேதி பிரதமர் மோடி செல்ல இருக்கிறார்.

News image

கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி

Updated On :15 அக்டோபர் 2021, 9:34 am

உத்தரகண்டில் உள்ள கேதார்நாத்க்கு வருகிற நவ.9 ஆம் தேதி பிரதமர் மோடி செல்ல இருக்கிறார்.

உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள முக்கியமான வழிபாட்டுத் தளத்தில் ஒன்றான கேதார்நாத் ஆலயத்திற்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் மதன் கௌசிக் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக அங்கு 2019 ஆம் ஆண்டு மோடி சென்றிருந்தார். தீபாவளிக்கு பின் 6 மாதம் கேதார்நாத் செல்ல அனுமதி இல்லை என்பதால்  இரண்டாவது முறையாக செல்ல இருப்பதற்காக காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் உத்தரகண்டில் 2022 , பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.