மகாராஷ்டிரத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பேரிடர் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு

மகாராஷ்டிரத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பேரிடர் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, கரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட மாணவ, மாணவிகள் மட்டுமே கல்லூரிகளில் நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்காக, ஆன்லைன் வகுப்புகளைத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில், அக்டோபர் 4ஆம் தேதி 5 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...