பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: டீசல் விலை ரூ.100 ஐ நெருங்குகிறது
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் பெட்ரோல் ரூ.103 ஆக உயர்ந்துள்ள நிலையில், டீசல் ரூ.100 ஐ நெருங்கியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.









