இதுவரை 103.48 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 103.48 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,03,48,36,594 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 411037440
இரண்டாம் தவணை - 131113078
முதல் தவணை - 172926403
இரண்டாம் தவணை - 92740536
முதல் தவணை - 108606993
இரண்டாம் தவணை - 64703420
முதல் தவணை - 10378426
இரண்டாம் தவணை - 9170709
முதல் தவணை - 18370032
இரண்டாம் தவணை - 15789557
1034836594
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...