வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை: உ.பி. முதல்வர்
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கோப்புப்படம்







