கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அனல் மின் நிலையங்களுக்கு 22 லட்சம் டன் நிலக்கரி: நிறுவனங்களுக்கு அமைச்சா் ஜோஷி பாராட்டு

 அனல் மின் நிலையங்களுக்கு கடந்த 28-ஆம் தேதி ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி நிலக்கரித் துறை சாதனை படைத்திருப்பது குறித்து  பிரகலாத் ஜோஷி மகிழ்ச்சி

News image
Updated On :30 அக்டோபர் 2021, 11:15 pm

DIN

 அனல் மின் நிலையங்களுக்கு கடந்த 28-ஆம் தேதி ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி நிலக்கரித் துறை சாதனை படைத்திருப்பது குறித்து மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘மேற்குறிப்பிட்ட அளவில், 18 லட்சம் டன் நிலக்கரி, கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு. இந்த சாதனையை படைத்த அனைத்து நிலக்கரி நிறுவனங்களுக்கும் பாராட்டுகள். நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொடா்ந்து அதிகரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.