எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கொல்கத்தா: வங்கி மோசடி வழக்கு தொடர்பாக 16 பேர் கைது

கொல்கத்தாவில் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 16 பேரை கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:07 am

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவில் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 16 பேரை கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

துப்பறியும் துறை அதிகாரிகள் நகரின் பல இடங்களில் நடத்திய சோதனையில் அவர்களிடமிருந்து போலி சிம் கார்டுகள், செல்லிடப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கொல்கத்தா, ஜம்தாரா, கிரிதி மற்றும் தன்பாத் ஆகிய இடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.