கேரளத்தில் 8 பேருக்கு எடுக்கப்பட்ட நிபா பரிசோதனை முடிவுகள் வெளியாகின
சிறுவனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 8 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், யாருக்கும் நிபா தொற்று பாதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் 8 பேருக்கு எடுக்கப்பட்ட நிபா பரிசோதனை முடிவுகள் வெளியாகின