வேட்புமனுவில் குளறுபடி செய்ததாக மம்தா மீது பாஜக புகார்
மேற்கு வங்கத்திலுள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது குற்றவியல் வழக்குகள் குறித்த விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.










