நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 28,326 ஆக குறைந்தது!
நாட்டில் தினசரி தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 28,326 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.










