மகாராஷ்டிரம்: கரோனா மருத்துவமனையில் தீ விபத்து; 13 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :23 ஏப்ரல் 2021, 4:13 am

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 13 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அங்குள்ள நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...