பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்? - ராகுல் கேள்வி
தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது; ஆனால் மக்களுடைய வருமானம் உயரவில்லையே என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி







