
அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துபைக்கு செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | திரும்பும் வரலாறு: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிடுவதற்காக ஜனவரி 6, 2021 அன்று பிரதமர் மோடி துபை செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதையும் படிக்க | மீள்பார்வை 2021
இந்நிலையில், ஒமைக்ரான் கரோனா பரவல் காரணமாக மோடியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.