
கோப்புப்படம்
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 571 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,50,207 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,320ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 642 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,32,367 ஆக உயர்ந்துள்ளது. 5,501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...