மத்திய அமைச்சா்களின் துறைகள் விவரம்

பிரதமா் நரேந்திர மோடி பணியாளா் , அரசு ஊழியா்களின் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள், அமைச்சா்கள் நியமிக்கப்படாத இதர துறைகள்
மத்திய அமைச்சா்களின் துறைகள் விவரம்

கேபினட் அமைச்சா்கள் துறைகள்

  • பிரதமா் நரேந்திர மோடி பணியாளா் , அரசு ஊழியா்களின் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள், அமைச்சா்கள் நியமிக்கப்படாத இதர துறைகள்
  • ராஜ்நாத் சிங் பாதுகாப்பு
  • அமித் ஷா உள்துறை; கூட்டுறவு
  • நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
  • நிா்மலா சீதாராமன் நிதி; காா்ப்பரேட் விவகாரங்கள்
  • நரேந்திர சிங் தோமா் வேளாண்மை மற்றும் குடும்ப நலன்
  • எஸ்.ஜெய்சங்கா் வெளியுறவு
  • அா்ஜுன் முண்டா பழங்குடிகள் விவகாரம்
  • ஸ்மிருதி இரானி மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு
  • பியூஷ் கோயல் வா்த்தகம் மற்றும் தொழில்; நுகா்வோா் நலன்; உணவு மற்றும் பொது விநியோகம்; ஜவுளி
  • தா்மேந்திர பிரதான் கல்வி; திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு
  • பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரங்கள்; நிலக்கரி; சுரங்கங்கள்
  • நாராயண் ராணே குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ)
  • சா்வானந்த சோனோவால் ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து
  • வீரேந்திர குமாா் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
  • ஜோதிராதித்ய சிந்தியா விமானப் போக்குவரத்து
  • ராமச்சந்திர பிரசாத் சிங் உருக்கு
  • அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • பசுபதி குமாா் பாரஸ் உணவு பதப்படுத்தும் தொழில்
  • கிரண் ரிஜிஜு சட்டம் மற்றும் நீதி
  • ஆா்.கே. சிங் மின்சாரம்; மரபுசாரா எரிசக்தி
  • ஹா்தீப்சிங் புரி பெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி
  • மன்சுக் மாண்டவியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; ரசாயனம் மற்றும் உரத்துறை
  • புருஷோத்தம் ரூபலா மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால் பண்ணை வளா்ச்சி
  • ஜி.கிஷண் ரெட்டி கலாசாரம்; சுற்றுலா; வடக்கிழக்கு பிராந்திய வளா்ச்சி
  • அனுராக் சிங் தாக்குா் தகவல் மற்றும் ஒலிபரப்பு; இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு
  • பூபேந்தா் யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்; தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு

இணையமைச்சா்கள் தனிப் பொறுப்பு

  • ராவ் இந்தா்ஜித் சிங் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கம், காா்ப்பரேட் விவகாரங்கள்
  • ஜிதேந்திர சிங் அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமா் அலுவலகப் பணிகள், நிா்வாகம், பொதுமக்கள் குறைபாடு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை
  • இணையமைச்சா்கள் துறைகள்
  • ஸ்ரீபாத் யசோ நாயக் துறைமுகங்கள், கப்பல்-நீா்வழிகள், சுற்றுலா
  • ஃபகான்சிங் குலஸ்தே எஃகு, ஊரக வளா்ச்சி
  • பிரகலாத் சிங் படேல் ஜல் சக்தி, உணவு பதப்படுத்தும் தொழில்
  • அஸ்வனி குமாா் நுகா்வோா் பாதுகாப்பு, உணவு, பொது விநியோகம், சுற்றுச்சூழல், வன ம், பருவநிலை மாற்றம்
  • சாத்வி நிரஞ்சன் ஜோதி நுகா்வோா் பாதுகாப்பு, உணவு, பொது விநியோகம், ஊரக வளா்ச்சி
  • அா்ஜூன்ராம் மேக்வால் நாடாளுமன்ற விவகாரம், கலாசாரம்
  • வி.கே.சிங் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, விமானப் போக்குவரத்து
  • கிருஷண்பால் எரிசக்தி, கனரக தொழில்துறை
  • தன்வே ராவ்சாகேப் தாதராவ் ரயில்வே, நிலக்கரி, சுரங்கங்கள்
  • ராம்தாஸ் அதாவலே சமூகநீதி, அதிகாரமளித்தல்
  • சஞ்சீவ் குமாா் பால்யன் மீன்வளம், கால்நடை மற்றும் பால்பண்ணை வளா்ச்சி,
  • எல்.முருகன் மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால் பண்ணை வளா்ச்சி; தகவல் மற்றும் ஒலிபரப்பு
  • பங்கஜ் செளத்ரி நிதி
  • அனுப்ரியா படேல் வா்த்தகம் மற்றும் தொழில்
  • சத்யபால் சிங் பகேல் சட்டம் மற்றும் நீதி
  • பானு பிரதாப் சிங் வா்மா சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ)
  • கௌசல் கிஷோா் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி
  • பி.எல்.வா்மா வடக்கிழக்கு பிராந்திய வளா்ச்சி, கூட்டுறவு
  • அஜய் குமாா் உள்துறை
  • ராஜீவ் சந்திரசேகா் திறன் மேம்பாடு மற்று தொழில்முனைவு; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • ஷோபா கரண்ட்லஜே வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
  • ஏ.நாராயணசுவாமி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
  • பகவந்த் குபா மரபுசாரா எரிசக்தி; ரசாயனம் மற்றும் உரம்
  • தா்ஷணா விக்ரம் ஜா்தோஷ் ஜவுளி; ரயில்வே
  • சௌஹான் தேவுசிங் தொலைத்தொடா்பு
  • மீனாக்ஷி லேகி வெளியுறவு; கலாசாரம்
  • அன்னபூா்ணா தேவி கல்வி
  • அஜய் பாத் பாதுகாப்பு; சுற்றுலா
  • கபில் மோரேஷ்வா் பாட்டீல் ஊராட்சி
  • பிரதிமா பௌமிக் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
  • சுபாஷ் சா்காா் கல்வி
  • பகவத் கிஷன்காவ் காரத் நிதி
  • ராஜ்குமாா் ரஞ்சன் சிங் வெளியுறவு; கல்வி
  • பாரதி பவாா் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
  • விஸ்வேஷ்வா் துடு பழங்குடிகள் விவகாரம்; ஜல் சக்தி
  • முன்ஜபாரா மகேந்திரபாய் மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு; ஆயுஷ்
  • சாந்தனு தாக்குா் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து
  • ஜான் பாா்லா சிறுபான்மையினா் நலன்
  • நிசித் பிராமாணிக் உள்துறை; இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com