நாட்டில் 40.64 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு
நாடு முழுவதும் இதுவரை 40.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்க்கிழமை தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் இதுவரை 40.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 40,64,81,493(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 12,50,80,488
இரண்டாம் தவணை - 49,07,782
முதல் தவணை - 9,76,43,768
இரண்டாம் தவணை - 2,93,47,090
முதல் தவணை - 7,21,55,133
இரண்டாம் தவணை - 3,13,63,647
முதல் தவணை - 1,02,69,922
இரண்டாம் தவணை - 75,52,270
முதல் தவணை - 1,77,95,125
இரண்டாம் தவணை - 1,03,66,268
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...