
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுக்க இருக்கும் அனைத்துப் பிரபலங்களும் , அரசியல் தலைவர்களும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளத்தில் ட்விட்டர் முதன்மையான பங்களிப்பை செய்து வருகிறது.
முக்கியமான அறிவிப்புகள் ,செய்திகள் எல்லாம் முதலில் ட்விட்டரில் பதிவு செய்தபின் தான் மற்ற வலைத்தளங்களுக்கு வருகிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது . இந்தியாவில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்டவரும் மோடிதான் என்பதால் தற்போது ட்விட்டரில் #CongratsModiJiFor70M என்கிற ஹாஸ்டேக் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க | பிரதமா் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு
உலகளவில் ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்டவர் பராக் ஒபாமா. 12.9 கோடி பேர் அவரைப் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.