• Tag results for twitter

டேட்டிங் செயலி, பணபரிவர்த்தனை வசதி- உருமாறும் எக்ஸ் தளம்!

எக்ஸ் தளம் எல்லவாற்றுக்குமான செயலியாக இருக்கும் என எலான் மஸ்க் முன்பு குறிப்பிட்டிருந்தது போல, இப்போது அந்த மாற்றத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

published on : 28th October 2023

ஓராண்டில் குறைந்த ட்விட்டரின் பயன்பாடு, நம்பகத் தன்மை!

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி ஓராண்டு முடிந்த நிலையில் இந்த  ட்விட்டரின் பயன்பாடு, வர்த்தகம், நம்பகத் தன்மை குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

published on : 27th October 2023

இனி இதெற்கெல்லாம் கட்டணமா?: எக்ஸின் புதிய திட்டம்!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (ட்விட்டர்) புதிய சந்தாத்தாரர் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

published on : 18th October 2023

எக்ஸ் வலைதளத்தில் பாஜகவை பின்தொடா்வோா் 2.1 கோடி பேர்

எக்ஸ் வலைதளத்தில் 2.1 கோடி பேரால் பின்தொடரப்படுவதைக் கொண்டாடும் விதமாக தனது ஆதரவாளா்களுக்கு பாஜக நன்றி தெரிவித்துள்ளது.

published on : 10th October 2023

நீ என்னுடைய ஊழியராக இருந்தால்.. முதல் மனைவியிடம் எலான் மஸ்க் காட்டம்

அந்தப் புத்தகம், எலான் மஸ்க் - அவரது முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க் உடனான உறவு, அவர்கள் சந்தித்த சவால்களுடன் தொடங்கியிருந்தது.

published on : 4th October 2023

உதயநிதி என்ன சொல்ல வருகிறார்? எக்ஸில் கொசுவத்தி!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கொசுவத்தி சுருள் படத்தை பகிர்ந்திருக்கிறார்.

published on : 11th September 2023

பிரதமர் மோடியின் முகப்பு படமாக மாறிய ஜி20 மண்டபம்!

ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டபத்தை தனது சமூகவலைதள பக்கத்தின் பின்புல படமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப். 8) மாற்றியுள்ளார். 

published on : 8th September 2023

டிவிட்டரில் யோகி ஆதித்யநாத்தை பின்தொடர்வோர் 2.6 கோடி!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 26 மில்லியன்(2.6 கோடி) தாண்டியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 7th September 2023

ட்விட்டரில் விரைவில் ஆடியோ, விடியோ கால் வசதி!

ட்விட்டரில் விரைவில் ஆடியோ மற்றும் விடியோ கால் வசதி வரவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

published on : 31st August 2023

நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அருமையான விடியோ

நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களுடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள், ஆதரவு தெரிவியுங்கள்

published on : 22nd August 2023

ட்விட்டரில் அவதூறு பரப்பிய வழக்கு: எஸ்.ஜி.சூர்யா, கௌசிக் சுப்ரமணியம் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்

ட்விட்டரில் அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா, கௌசிக் சுப்ரமணியம் ஆகிய இருவரும் புதன்கிழமை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

published on : 9th August 2023

மு.க. ஸ்டாலின் டிவிட்டர் பதிவை ராணுவம் நீக்கியது ஏன்?

முதல்வர் மு.க. ஸ்டாலின் மறுபகிர்வு செய்து வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியை இந்திய ராணுவம் நீக்கியுள்ளது. 

published on : 2nd August 2023

வேகமாகக் குறைந்த திரெட்ஸின் பயன்பாடு: ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்!

திரெட்ஸ் செயலி, பாதிக்கும் மேற்பட்ட பயனர்களை இழந்துவிட்டதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். 

published on : 28th July 2023

கைப்பேசி செயலியிலும் மாறியது டிவிட்டர் லோகோ: குருவி பறந்தே விட்டது

டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ மாற்றப்பட்ட நிலையில், தற்போது ஆண்டிராய்டு செயலிகளிலும் புதிய லோகோ அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

published on : 28th July 2023

டிவிட்டர் எக்ஸ் லோகோ: வடிவமைத்தது யார் தெரியுமா?

டிவிட்டர் நிறுவனத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலச்சினை (லோகோ) சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. 

published on : 26th July 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை