சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

குடியரசுத் தலைவர் நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம்

அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

News image

ராம்நாத் கோவிந்த் (கோப்புப் படம்)

Updated On :13 அக்டோபர் 2021, 12:27 pm

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு நாள் பயணமாக அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் செல்லத் திட்டமிட்டுள்ளார். 

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அக்டோபர் 14-ஆம் தேதி சிந்து நதியில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து லே மற்றும் உத்தம்பூர் பகுதியில் மக்களுடன் உரையாடவுள்ளார். 

இதனையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி கார்கில் போரில் இறந்தவர்களுக்கு நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.