விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு தில்லி எல்லையில் அமைத்த சாலைத் தடுப்புகள் அகற்றம்: காவல்துறை நடவடிக்கை
விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு தில்லி - உத்தர பிரதேச எல்லையான காஜிப்பூா் பகுதியில் கடந்த ஆண்டு முதல்

தில்லியையொட்டிய காஜிப்பூா் எல்லைப் பகுதியில் அகற்றப்படும் சாலைத் தடுப்புகள்.








