நாட்டில் நேற்று ஒரே நாளில் 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,13,53,571 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 11 நாள்களில் மூன்றாவது முறையாக ஒரு கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 69,90,62,776(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 27,76,44,784 இரண்டாம் தவணை - 3,59,16,927 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 13,80,26,694 இரண்டாம் தவணை - 5,89,70,434 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,03,51,520 இரண்டாம் தவணை - 4,72,99,828 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,61,392 இரண்டாம் தவணை - 85,01,490 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,31,433 இரண்டாம் தவணை - 1,36,58,274 |
| மொத்தம் | 69,90,62,776 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


